யாரு சொன்னாலும் கேட்க மாட்டான்..ஆனா நா சொன்ன அப்டி இல்ல..அவனோட பக்கமிருந்து நா சொன்னத செய்ய அவன… | By சந்திரா ப்ரியதர்ஷினி on July 3, 2024 | யாரு சொன்னாலும் கேட்க மாட்டான்..ஆனா நா சொன்ன அப்டி இல்ல..அவனோட பக்கமிருந்து நா சொன்னத செய்ய அவனால முடிஞ்ச முயற்சிகள எடுப்பான்.. என் தம்பி,என்னோட தம்பி,சின்ன பொறந்தவன்..எங்க வீட்டு ராஜா.. நா என்ன சமைச்சாலும் சாப்டுவான்..என்னோட snacks எல்லாத்தையும் திருடி திண்பான்..பர்ஸ்ல பத்துரூவா வச்சுருக்க விடமாட்டான்..பொறந்த நாளுக்கு என்னடா வேணும் சொல்லுடானு சொன்னா,யோசிச்சு பெருசா கேட்பான் தலைவன்..பெருசா போட்டு எதையும் அலட்டிக்க மாட்டான்..நா மூஞ்சில எதாது போட்டுட்டா அத அவனுக்கும் போட்டு விடனும்..என்னோட moisturizer தீர முதல் காரணம் இவந்தான்..என்னோட அன்பு மொத்தமும் கூட இவந்தான்...அக்கா சொல்றபடி கேளு..வாழ்க்கை நல்லாருக்கும்... நல்லாருடா தம்பி.. நா இருக்கேன்..நா பாத்துக்கிறேன்... இப்டி ஒரு தம்பி எல்லாருக்கும் இருப்பான்-ல..எனக்கும் இருக்கான்...🥰 என்றும் தீராத அன்புடனும்,அரவணைப்புடனும்...👩👦 | | | | You can also reply to this email to leave a comment. | | | | |
No comments:
Post a Comment