மதம் மாறுவது குறித்து ஓஷோ:  குழந்தைகள் கரடி பொம்மையிலிருந்து  யானை பொம்மைக்கு  மாறுவதுபோலதான். நீங்கள் மதம் மாறுவதும். நீங்கள் அதே குழந்தைதான். பொம்மை தான் வேறு. ஓஷோவின் கருத்து  தொடர்பாக நியதிபதி: புலன் உணர்வில் இயங்கும் குழந்தை மனதுக்கு கரடி பொம்பை வேறு யானை பொம்மை வேறு அன்றோ? கரடிபொம்மை மெதுமையாய் அணைத்து தெய்வீகம் உணர்த்த, யானை பொம்மை வெகுளியாய் வித்தை காட்டி தெய்வீகம் உணர்த்தும். மாற்றங்களும் புதுமைகளும் மனிதனின் மன வளர்ச்சியில் ஆத்மாவின் பரிணாமத்தில் தவிர்க்க முடியாதது.

Jai Sai Krishna!


This free site is ad-supported. Learn more